Thursday, July 17, 2014

StartUp Quote!!!

“அவரவர் பிராப்தபிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது;
இதுவே திண்ணம் ஆகலின்
மௌனமாய் இருக்கை நன்று !!!!”
- ரமண மஹரிஷி

No comments:

Post a Comment